www.garudabazaar.com

ராம் சரண் நடிக்கும் RC15.. படப்பிடிப்பில் இயக்குனர் ஷங்கர் குதிரை சவாரி.. வைரல் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர்.

Ramcharan RC15 Director Shankar Horse Riding Image went viral

Images are subject to © copyright to their respective owners.

Also Read | 'பத்து தல' சிம்புவின் விரல் மேனரிசம்.. "கலைஞர் அப்படி பண்ணுவாரு".. இயக்குனர் கிருஷ்ணா EXCLUSIVE!   

தற்போது தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத RC15 என அழைக்கப்படும் தெலுங்கு படத்தையும் இந்தியன் 2 படத்தினையும் ஒரு சேர இயக்கி வருகிறார்.

மேலும் ஒரு இந்திப் படத்தில் பணியாற்றவும் ஷங்கர் ஒப்பந்தமாகி உள்ளார்.  ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை அடுத்து இயக்க இருக்கிறார் ’பிரம்மாண்ட’ இயக்குனர் ஷங்கர்.

Ramcharan RC15 Director Shankar Horse Riding Image went viral

Images are subject to © copyright to their respective owners.

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ்‌ நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் உலகநாயகன் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர் .

Ramcharan RC15 Director Shankar Horse Riding Image went viral

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள்.

முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கல்பாக்கம் டச்சுக் கோட்டையில் சமீபத்தில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ramcharan RC15 Director Shankar Horse Riding Image went viral

Images are subject to © copyright to their respective owners.

அதேபோல் RC15 படத்தில் ராம்சரண்- கீரா அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்தின் அடுத்த கட்ட

படப்பிடிப்பு தற்போது துவங்கி உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து இயக்குனர் ஷங்கர், தான் குதிரை சவாரி செய்யும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Also Read | மயில்சாமியின் கடைசிப்படம்.. மயில்சாமியின் நடிப்பில் வெளியான உருக்கமான சிங்கிள் பாடல்..!

தொடர்புடைய இணைப்புகள்

Ramcharan RC15 Director Shankar Horse Riding Image went viral

People looking for online information on Ram Charan, RC15, Shankar will find this news story useful.