ஜோக்கர் டைரக்டர் ராஜூ முருகனின் ஜிப்ஸி படத்துக்கு சென்சாரில் இந்த சர்டிஃபிகேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக்கூ, ஜோக்கர் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராஜூ முருகன் இயக்கியிருக்கம் படம் ஜிப்ஸி. இந்த படத்தில் நடிகர் ஜீவா ஹீரோவாக நடித்துள்ளார்.

Raju Murugan, Jiiva Gypsy Censored A Will Be Releasing Soon

பயணங்களை பற்றி பேசும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார்இந்த படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்

இதையடுத்து இந்த படம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்த படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இருப்பதாகவும் அதில் ஒரு பாடலில் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு மற்றும் சமூக ஆர்வலர்களான பியூஸ் மானுஷ், திருமுருகன் காந்தி உள்பட ஒருசில பிரபலங்கல் நடித்து உள்ளதாகவும் செய்திகள் ஏற்கனவே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.