''இந்த சூப்பர் ஸ்டார் படத்தை என்னை ரீமேக் பண்ணலாமானு கேட்டாங்க'' - பிரபல ஹீரோ தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'காஞ்சனா 3'. இந்த படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ளார்.

Raghava Lawrence shares his experience with Kanchana 3, Vijay, Rajini

மேலும் இந்த படத்தில் லாரன்ஸ உடன் ஓவியா, வேதிகா, கோவை சரளா, தேவதர்ஷினி, சூரி, உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படம் குறித்து பேசிய ராகவா லாரன்ஸ், 'தர்பார்' பர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்தது. மூன்று முகம் பார்த்து அவ்ளோ ரசிச்சிருக்கேன் நான்.

ஆக்சுவலா 'மூன்று முகம்' என்னை ரீமேக் பண்ணலமானு கேட்டாங்க. தலைவர் படத்த எடுத்து பண்ணலாமா வேணாமானு ஒரு சந்தேகத்தோட பேசிட்டு இருக்கோம். 'தர்பார்' போஸ்டர்ல தலைவரோட சிரிப்பும் எனர்ஜியும் வேற லெவல்ல இருந்தது. படம் வெற்றியடையனும்னு ராகவேந்திரா சுவாமிய வேண்டிக்கிறேன். என்றார்.

''இந்த சூப்பர் ஸ்டார் படத்தை என்னை ரீமேக் பண்ணலாமானு கேட்டாங்க'' - பிரபல ஹீரோ தகவல் வீடியோ