பாய் ஃப்ரண்டுடன் சாட்டிங் செய்த இனியா.. ஃபோனை பிடுங்கிய ராதிகா..! கதிகலங்கிய கோபி.. Baakiyalakshmi
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் பாக்கியலட்சுமி. சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் இந்த சீரியலில் அண்மையில் தான் எழிலுக்கும் அமிர்தாவுக்கும் திருமணம் ஆனது.
Image Credit : vijay television
Also Read | Bakasuran : “மோகன்.ஜி படம் சூப்பரா இருக்கு.! நான் இந்தியாவுக்கு வரேன்” - Excite ஆன மலேசிய ரசிகை.. வீடியோ
ஆனால் தந்தை கோபியுடன் போட்ட சண்டையால், கோபி தன் வீட்டை திரும்ப கேட்க, இதனால் பாக்யாவின் மீது பாக்யா மற்றும் எழில், அமிர்தா மீது மாமியார் ஈஸ்வரியும், மூத்த மகனும் செழியனும் கடும் கோபத்தில் உள்ளனர். முன்னதாக வர்ஷினியை எழிலுக்கு திருமணம் செய்தால் கோபியின் வீட்டை வாங்க பணம் கிடைக்கும் என்கிற ஈஸ்வரியின் கணக்கு உடைந்ததுதான் இதற்கு காரணம்.
இந்நிலையில் பாக்கியா, அமிர்தாவின் உதவியுடன் செல்வி உள்ளிட்டோரின் துணையுடன் அடுத்தடுத்து இடைவிடாது தனக்கு வந்த கேட்டரிங் ஆர்டர்களை பெரும் எதிர்ப்பு, சவால்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக செய்துமுடித்தார்.
Image Credit : vijay television
இதனிடையே வீட்டில் செழியனுக்கும் ஈஸ்வரி பாட்டிக்கும் டீ போட்டு கொடுத்த அமிர்தா ஈஸ்வரி பாட்டியால் அவமானப்படுத்தப் படுகிறார். ஆனாலும் செழியின் டீ குடித்துவிட, அமிர்தா பாஸ் ஆகிறார். இதேபோல் அமிர்தாவின் குழந்தை நிலாவை அவ்வப்போது பார்த்துக்கொள்ளும் ஜெனி, அந்த குழந்தையை வைத்து செழியனை பெரியப்பா என அழைக்கச் சொல்வதும் வம்பிழுப்பதுமாக இருக்க, செழியனும் கொஞ்சம் கொஞ்சமாக கல் மனதை கரையவிடுவதாக தெரிகிறது.
Image Credit : vijay television
இதனிடையே கோபி மற்றும் ராதிகாவுடன் அவர்களின் வாடகை வீட்டில் இனியா தங்கியிருக்கிறார். அங்கு தன் தந்தை கோபியை மனமாற்றம் செய்ய வேண்டும் என்பது இந்தியாவின் குறிக்கோள். ஆனால் அங்கு இனியா படிப்பதாக சொல்லிவிட்டு தன்னுடைய டியூஷனுக்கு வந்திருக்கும் புதிய பாய் பிரண்டுடன் போனில் சாட் செய்து கொண்டிருக்கிறாள். இதனை பார்த்துக் கொண்டிருக்கும் ராதிகா படிக்காமல் எவ்வளவு நேரம் போனை பார்த்துக் கொண்டிருப்பாய் என்று போனை பிடுங்க, இருவருக்கும் சண்டை வெடிக்கிறது.
Image Credit : vijay television
இனியாவோ நீங்கள் ஒன்றும் என் அம்மா இல்லை.. ஏன் இதையெல்லாம் கேட்கிறீர்கள்? என்று கேட்க, ராதிகாவோ உன் அம்மா இருந்திருந்தால் இதைத்தான் கேட்பார். நீ இங்கு இருக்கும்வரை நான் உன் அம்மா ரோல் தான் எடுப்பேன், இதையெல்லாம் கோபி நீங்கள் கேட்க மாட்டீர்களா? என்று கேட்க கோபியோ மகளா? மனைவியா? யார் பக்கம் நிற்பது என்று செய்வதறியாமல் தவிக்கிறார்.
Image Credit : vijay television
அதன் பிறகு ராதிகாவிடம் கோபி பக்குவமாக இருக்க சொல்ல, அதே சமயம் மகள் இனியாவுக்கும் புத்தி சொல்ல, தாத்தாவவோ உன் மனைவி ராதிகா சரியாகத்தான் இருக்கிறாள், அவள் சரியாக தான் சொல்கிறாள், இதை எல்லாம் நீதான் முதலிலேயே இனியாவிடம் எடுத்துசொல்லி இருக்க வேண்டும் என்று கடுகடுக்கிறார்.
Also Read | "என்ன ஒரு வில்லத்தனம்".. பாக்யாவுக்கு கிடைக்கும் இப்படி ஒரு விசயத்தை தடுக்கும் ராதிகா..! Baakiyalakshmi
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Baakiyalakshmi Serial Radhika Oppose Cooking Order to bakya
- Baakiya Starts To Settle Gopi Money Baakiyalakshmi Promo
- Baakiyalakshmi Rithika Share Video In Set Before Marriage
- Baakiyalakshmi Serial Episode Ezhil Married Amirtha
- Baakiyalakshmi Radhika Character Reshma Pasupuleti New Role In Seetharaman Zee Tamil Serial
- Baakiyalakshmi Oppose Forced Marriage New Promo
- Ezhil Break Up With Amirtha Baakiyalakshmi New Promo
- Gopi Reaction On Baakiyalakshmi New Look Trending
- Baakiyalakshmi Gopi On Radhika Beauty Parlour Expense
- Baakiyalakshmi Mother In Law Scold For Beauty Parlour
- Baakiyalakshmi New Viral Look Trending பாக்கியலட்சுமி
- Baakiyalakshmi Actor Vj Vishal Deepthi Sunaina Emone
தொடர்புடைய இணைப்புகள்
- தள்ளுமா, மேல இடிச்சிடும்... Live Visit To New Super Singer Set | Makapa, Unnikrishnan, VijayTV
- "கண் மூடித்தனமா நம்புனது என் தப்பு தான்" 🥺 மன விரக்தியில் Reshma
- உங்க பருப்புலாம் இங்க வேகாது "நான் கிளம்புறேன்" 🤣😂 GOPI-க்கு Thug Life போட்ட RADHIKA| BAAKIYALAKSHMI
- "Passport வாங்கி Escape ஆகணும்!.. ரெண்டு பேரும் போயிட்டாங்க"... புலம்பி தவித்த Baakiyalakshmi Gopi
- 🔴 "Mortuary-ல வச்சிருக்காங்க, நேத்து பாத்தேன், இப்போ இல்ல"... Emotional ஆன Baakiyalakshmi Gopi
- "கொஞ்ச நாள் நடிக்கமாட்டேன்..." GOPI அதிரடி 😳 Baakiyalakshmi Serial-ல் திடீர் திருப்பம்
- "என் Character பத்தி சொன்னது என் தப்பு தான்..." மன்னிப்பு கேட்ட GOPI | Baakiyalakshmi
- "புடிக்காம 3 குழந்தை பெத்துக்கிட்டேன்.." BAAKIYALAKSHMI GOPI SHOCKING REPLY
- முதல் மனைவியிடம் வசமாக சிக்கிய Gopi 😳 சூடுபிடிக்கும் Baakiyalakshmi Serial
- "Baakiyam கூட 3 குழந்தையை பெத்துருக்கலாம், ஆனா அது காதல் இல்ல..." Baakiyalakshmi Gopi வாக்குமூலம்
- CAR விபத்தில் சிக்கிய GOPI😱 BAAKIYALAKSHMI Serial-ல் திடீர் திருப்பம்
- "எல்லாம் திட்றாங்க, ரொம்ப கஷ்டமா இருக்கு"😔 மன வேதனையில் Baakiyalakshmi Fame Gopi