www.garudabazaar.com

விஜய் டிவி சீரியலில் மீண்டும் களமிறங்கும் சரவணன் மீனாட்சி ஸ்டார் - அதுவும் அவருக்கு பதிலாக

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தடைபட்டிருந்த சின்னத்திரை படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருவதால் பாதியில் நிறுத்தப்பட்ட தொடர்கள் தற்போது மீண்டும் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளன.

Rachitha to act in Vijay tv serial again ft Naam Iruvar Namakku iruvar | விஜய் டிவி சீரியலில் மீண்டும் களமிறங்கும் ரக்ஷிதா

இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில நடிகர்களால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாததால் சில சில மாற்றங்களுடன் ஒளிபரப்பாகின்றன. அதன் ஒரு பகுதியாக சன் டிவியில் ஒளிபரப்பான 'நாயகி' தொடரில் நாயகன், நாயகி மாற்றப்பட்டு, அவர்களுக்கு பதில் கிருஷ்ணா மற்றும் நக்ஷத்திராவுடன் புதுப்பொலிவுடன் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடர் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.  அதில் மிர்ச்சி செந்திலுடன் ரச்சிதா இருக்கும் ஃபோட்டோவுடன் மாயன் 2.0 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தொடரில் முதலில் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக ரக்சா நடித்திருந்தார். இப்போது அவருக்கு பதிலாக ரச்சிதா நடிக்கவிருக்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

Rachitha to act in Vijay tv serial again ft Naam Iruvar Namakku iruvar | விஜய் டிவி சீரியலில் மீண்டும் களமிறங்கும் ரக்ஷிதா

People looking for online information on Mirchi Senthil, Rachitha, Vijay tv will find this news story useful.