www.garudabazaar.com

யோகிபாபுவின் பிறந்தநாள் கொண்டாட்டம்.! - குடும்பத்துடன் நடிகரின் ஜாலி வீடியோ செம வைரல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் யோகிபாபுவின் பிறந்தநாள் கொண்டாட்டம் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாள் கொண்டாட்டம் வீடியோ | actor yogi babu's birthday celeberation video with family goes viral

தமிழ்  சினிமாவில்  காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகிபாபு. சிறு சிறு நகைச்சுவை வேடங்களில் தனது பயணத்தை தொடங்கிய இவர், தற்போது ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் படங்களில் தனது காமெடியில் கலக்கி  வருகிறார். மேலும் இவர் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் இவர் திருமணம் செய்து கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஹிட் அடித்தது. 

நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாள் கொண்டாட்டம் வீடியோ | actor yogi babu's birthday celeberation video with family goes viral

இந்நிலையில் இன்று யோகி பாபு தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவர் தன் குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரல் ஆகி வருவதுடன், பிரபலங்களும் திரைத்துறையினரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கொடுத்து வருகின்றனர். 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் யோகி பாபு.

 

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாள் கொண்டாட்டம் வீடியோ | actor yogi babu's birthday celeberation video with family goes viral

People looking for online information on Viral video, Yogi Babu, Yogi Babu Birthday will find this news story useful.