www.garudabazaar.com

கர்ப்பமாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. கணவர் கொடுத்த செம சர்ப்ரைஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த சீரியலின் படப்பிடிப்பு , அரசின் உத்தரவின் பேரில் மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த சீரியலில் மீனா என்ற வேடத்தில் நடித்து வருபவர் ஹேமா ராஜ். சீரியலை போலவே இவர் நிஜமாகவும் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது கணவர் சதீஷ் சர்ப்ரைஸ் அளித்துள்ளார். அதில் சர்ப்ரைஸ் மச்சி டீம் ஒன்று அழகான சின்ன தேவதை, தாரமே தாரமே பாடல்களை பாடுகின்றனர்.

இதனை பார்க்கும் ஹேமா ராஜ் கண் கலங்குகிறார். இது பார்ப்பதற்கு எமோஷனலாக உள்ளது. இந்த வீடியோவை ஹேமா ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கர்ப்பமாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. கணவர் கொடுத்த செம சர்ப்ரைஸ் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

Vijay TV Pandian stores Hema Raj shares her husband's birthday surprise video | விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் ஹேமா ராஜ் பகிர்ந்த தனது கண�

People looking for online information on Hema Raj, Pandian Store, Vijay tv will find this news story useful.