'அன்புடன் குஷி' சீரியலில் பெரிய மாற்றம்... இனி 'குஷி'யாக நடிக்கப் போவது இவங்கதானாம்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனாவால் முடங்கி நிற்கிறது. இந்நிலையில் மக்களுக்கு பெரும் பொழுதுபோக்காக இருப்பது தொலைக்காட்சி. அதுவும் சீரியல்கள் இதில் முக்கிய பங்காற்றுகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் 'அன்புடன் குஷி'யில் மாற்றம் நடந்துள்ளது.

'அன்புடன் குஷி' சீரியலில் நடிகை மாற்றம் Popular vijay tv serial actress heroine changed

சில தொடர்கள் சிறப்பான கதையம்சம் மூலம் ரசிகிரகளின் மனதை கவர்ந்து விடுகின்றன. அப்படி சிறப்பான ஒரு கதையம்சம் உள்ள தொடர் தான் அன்புடன் குஷி. தனது குடும்பத்தினரின் பாரம்பரியங்களில் சிக்கி தவிக்கும் இளம் பெண்ணின் கதையான இதில், நடிகர் பிரஜன் ஹீரோவாகவும் நடிகை மான்சி ஜோஷி ஹீரோயினாகவும் நடித்து வந்தனர். இந்நிலையில் மான்ஷி ஜோஷிக்கு பதில் வேறு ஒருவர் ஹீரோயினாக நடிக்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியை அந்த தொடரில் நடிக்கும் நடிகர் அரவிந்த் புகைப்படம் மூலம் வெளியிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#anbudankushi Serial Shooting Spot 🎬 with New Khushi..& Family 😇😍🥰

A post shared by Arvind Kathare (@arvindkat) on

தொடர்புடைய செய்திகள்

'அன்புடன் குஷி' சீரியலில் நடிகை மாற்றம் Popular vijay tv serial actress heroine changed

People looking for online information on Anbudan Kushi, Cast, Vijay tv will find this news story useful.