விஜய் டிவி பொன்மகள் வந்தாள் மேக்னா டைவர்ஸ்..! - கணவர் லாக்டவுனில் மறுமணம்.. ஃபோட்டோஸ் வைரல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல சீரியல் நடிகையின் முன்னாள் கணவர் மறுமணம் செய்த போட்டோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பொன்மகள் வந்தாள் நடிகையின் டைவர்ஸ் விவகாரம் | vijay tv ponmagal vandhal actress meghna vincent divorced and ex husband new wedlock

விஜய் டிவியின் பொன்மகள் வந்தாள் சீரியலில் நடித்து பிரபலமானவர் மேக்னா வின்சன்ட். இவர் தமிழில் கயல் மற்றும் மலையாளத்தில் சில படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் டான் டோனி என்பவருக்கும் கடந்த 2017-ஆம் ஆண்டு, கேரளாவில் திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில் தற்போது டான் டோனி மறுமணம் செய்துள்ள போட்டோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சிம்பிளாக லாக்டவுன் நேரத்தில் அவர் இந்த மறுமணத்தை முடித்துள்ளார். மேலும் நடிகை மேக்னா தனது கணவரிடம் இருந்து டைவர்ஸ் வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் மேக்னா வின்சன்ட்டின் தரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது. 

மேலும் செய்திகள்

பொன்மகள் வந்தாள் நடிகையின் டைவர்ஸ் விவகாரம் | vijay tv ponmagal vandhal actress meghna vincent divorced and ex husband new wedlock

People looking for online information on Divorce, Don Tony, Meghna vincent, Ponmagal Vandhal Meghna will find this news story useful.