விஜய் சேதுபதியின் 'சங்கத்தமிழன்' எப்படி இருக்கு ? - ரசிகர்கள் கருத்து
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 16, 2019 10:18 PM
விஜயா புரொடக்ஷன் சார்பில் பாரதி ரெட்டி தயாரித்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வெளியாகியிருக்கும் படம் 'சங்கத்தமிழன்'. இந்த படத்தை விஜய் சந்தர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் சூரி, ஸ்ரீமன், நாசர், சவுந்தரராஜா, ரவி கிஷன், ஆஷுதோஸ் ராணா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைக்க, வேல்ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். சில காரணங்களால் இந்த படம் தாமதமாக ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இந்த படம் குறித்து மக்கள் தங்கள் கருத்தை தெரிவித்தனர்.
விஜய் சேதுபதியின் 'சங்கத்தமிழன்' எப்படி இருக்கு ? - ரசிகர்கள் கருத்து வீடியோ