Hyd house News Banner USA

"பிகில்" பாடலுக்கு வெறித்தனமாக டிக்டாக் செய்த பிரபல இயக்குநரின் மகள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்து வரும் படம் 'பிகில்'. பெண்கள் ஃபுட்பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இந்த படத்தை அட்லி இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Prabhu Salman daughter Hazel Shiny Bigil Verithanam Tik Tok

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் வெறித்தனம் பாடல் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தீபாளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய் பாடிய வெரிதனம் பாடலை பல இளைஞர், இளைஞிகள்  டிக்டாக் செய்து வருகின்றனர் அவ்வகையில்  கண்ணோடு காண்பதெல்லாம், மைனா , கும்கி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பிரபு சாலமனின் மகள் ஷைனி டிக் டாக் செய்துள்ள ‘வெறித்தனம்’பாடல் வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Entertainment sub editor