தளபதி விஜய்யின் பிகில் படத்தில் இருந்து வெறித்தனம் வீடியோ சாங் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 06, 2019 12:07 PM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்து தளபதி விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் 'பிகில்'. அட்லி இயக்கியுள்ள இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் படத்துக்கு பெரிதும் பலமாக அமைந்திருந்தது.
இந்த படத்தில் இருந்து ஏற்கனவே பிகிலு என்ற வீடியோ சாங் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த வெறித்தனம் வீடியோ சாங் யூடியூபில் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய்யின் பிகில் படத்தில் இருந்து வெறித்தனம் வீடியோ சாங் இதோ வீடியோ
Tags : Vijay, Verithanam, Bigil, Atlee, Nayanthara, AR Rahman