பெட் கட்றோம்! இந்த இளம் நடிகரை யார்னு கண்டுபிடிங்க பாக்கலாம்... இது லாக்டவுன் எபஃக்டாம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருகின்றனர். பிரபலங்களுக்கும் இதே நிலைமைதான். அதிலும் ஆண்களின் நிலைமை மிகவும் மோசம். சலூன் கடைகள் மூடி இருப்பதால் பலர் நீண்ட தலைமுடி, தாடி, மீசையுடன் காணப்படுகின்றனர்.

வயதான தோற்றத்தில் இளம் காமெடி நடிகர் வைரல் போட்டோ popular young actor turns into old look due to corona lockdown

அந்த வகையில் பிரபல காமெடி நடிகர் பாலசரவணன் தன் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தாடி மீசையெல்லாம் நரைத்து வயதான தோற்றத்தில் காணப்படுகிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் ஷாக் ரியேக்ஷன் கொடுத்து இதுதான் 'லாக்டவுன் எபெக்ட்' போல என்று  கமெண்ட் செய்து வருகின்றனர். இவர் 2013-ம் ஆண்டு 'குட்டி புலி' படத்தின் மூலம் அறிமுகமாகி பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், வேதாளம், ஒரு நாள் கூத்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

வயதான தோற்றத்தில் இளம் காமெடி நடிகர் வைரல் போட்டோ popular young actor turns into old look due to corona lockdown

People looking for online information on Balasaravanan, Corona, Covid19, Lockdown will find this news story useful.