www.garudabazaar.com
www.garudabazaar.com

பிரபல விஜய் டிவி நடிகை பதிவு... "குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவங்க ரொம்ப பிடிக்கும்"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி நல்ல ஹிட்டடித்த சீரியல் மௌனராகம். தற்போது இந்த சீரியல் முடிவடைள்ளது. அப்படி முடிவடையும் முன்பே இந்த சீரியலின் அடுத்த பாகம் சீக்கிரமே வெளியாகப் போகிறது என்று அறிவிப்பு வெளியானது.

popular vijay tv actress on cooku with comali பிரபல விஜய் டிவி நடிகை வெளியிட்ட பதிவு

அதிலும் அந்த சீரியலை தாங்கிப் பிடித்தது சக்தி என்ற கேரக்டரில் நடித்த கிருத்திகா என்ற குழந்தை தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்த முக்கிய கதாபாத்திரத்தில் அடுத்து யார் நடிப்பார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராட்சசன் படத்தில் குழந்தை வேடத்தில் நடித்த ரவீனா தற்போது சக்தியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரவீனா தற்போது ரசிகர்களுடன் லைவில் வந்துள்ளார். அப்போது குக் வித் கோமாளி  நிகழ்ச்சி பற்றியும் கூறியுள்ளார். அவர் கூறும்போது "குக் வித் கோமாளி நிகழ்ச்சியை எல்லோரும் பார்க்கிறீர்களா. நான் முழுதாக பார்க்க விட்டாலும் கடைசி ஐந்து ஆறு எபிசோடுகளை பார்த்து வயிறு குலுங்க சிரித்தேன். அதிலும் புகழ் அண்ணா, ஷிவாங்கி என்னுடைய பேவரைட். பாலாவை கூட எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் டைமிங்கில் செய்யும் காமெடிகள் வேற லெவலில் இருக்கும்" என்று கூறியுள்ளார்.

பிரபல விஜய் டிவி நடிகை பதிவு... "குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவங்க ரொம்ப பிடிக்கும்" வீடியோ

popular vijay tv actress on cooku with comali பிரபல விஜய் டிவி நடிகை வெளியிட்ட பதிவு

People looking for online information on Cooku with comali will find this news story useful.