www.garudabazaar.com

பிக்பாஸ் பத்தி நீங்க நினைக்கிறது உண்மையில்ல... உண்மைகளை உடைத்த முன்னாள் போட்டியாளர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த சீசனில் ஆரம்பித்த முதல் நாளே சண்டை ஏற்பட்டது. பலருக்கும் இங்கு நடப்பதெல்லாம் நிஜம்தானா அல்லது எழுதி வைத்து நடிக்கிறார்களா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.

Actress janani iyer breaks unknown secrets about biggboss பிக்பாஸ் பத்தி நீங்க நினைக்கிறது உண்மையில்ல

இந்நிலையில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் ஜனனி அய்யர் இதுபற்றி பேட்டியளித்துள்ளார். அவர் கூறும்போது "பிக்பாஸ் வீட்டில் எதுவுமே எழுதி வைத்து நடப்பது இல்லை. அவரவர்க்கு தோன்றுவதை மட்டுமே பேசுகின்றனர். அங்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும். அதனால் தான் அப்படி பேசுகின்றனர். என்று விளக்கம் அளித்துள்ளனர்.

பிக்பாஸ் பத்தி நீங்க நினைக்கிறது உண்மையில்ல... உண்மைகளை உடைத்த முன்னாள் போட்டியாளர்..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress janani iyer breaks unknown secrets about biggboss பிக்பாஸ் பத்தி நீங்க நினைக்கிறது உண்மையில்ல

People looking for online information on Biggboss, Janani will find this news story useful.