www.garudabazaar.com

Video: 'மன்னிப்பு' கேட்க சொன்னவங்கள வச்சு செஞ்சுட்டேன்... 'உண்மையை' உடைத்த பாலாஜி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று கேப்டன் டாஸ்க்கில் பாலாஜி அநியாயம் செய்தார். ஒரு பந்தை மட்டும் சேகரித்தது. தன்னுடைய பந்துகளை சம்யுக்தாவுக்கு கொடுத்து அவரை வெற்றி பெற வைத்தது என சக போட்டியாளர்களை ஓவராக சோதித்தார். முடிவில் சம்யுக்தா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

Balaji Murugadoss Openly Talked about his own Strategy

இதையடுத்து ஜெயிலில் இருந்த ஆரி-அனிதாவிடம் பேசிய பாலாஜி தான் கேப்டனாக ஆவதற்கு இது சரியான தருணம் இல்லை. அதனால் தான் நான் விட்டுக்கொடுத்தேன் என்றார். அப்போ சோம்க்கு விட்டு கொடுத்து இருக்கலாமே என ஆரி கேட்க, அவருக்கு விட்டு கொடுத்தா? அவரு என்ன செய்வாருன்னு தெரியாதா? என கலாய்த்தார்.

தொடர்ந்து நான் அன்னைக்கு ஒரு ப்ளோல அம்மி அரைக்க விடுவேன் சொல்லிட்டேன். எல்லாரும் சேர்ந்து என்ன மன்னிப்பு கேட்க சொன்னாங்க. ஆனா அதுக்கு அப்புறம் நான் அம்மி அரைக்கிற மாதிரி போய் எல்லாரையும் அரைக்க வச்சுட்டேன். நான் டான்ஸ் தான் ஆடிட்டு இருந்தேன் பாத்தீங்கள்ள என கெத்தாக பேச, அவ்வளவு நேரம் உக்கிரமாக இருந்த ஆரியும் இதைக்கேட்டு சிரித்து விட்டார்.  

Balaji Murugadoss Openly Talked about his own Strategy

People looking for online information on Balaji Murugadoss will find this news story useful.