www.garudabazaar.com

சனம் பாலாஜி இடையே செம சண்டை.. என்ன இப்படி அடிச்சுக்குறாங்க... "அறிவு இல்ல உனக்கு"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் பிக்பாஸில் கமல்ஹாசன் முன்னிலையில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. முக்கியமாக அர்ச்சனா, ரியோ, ரமேஷ் மற்றும் நிஷா ஆகியோர் குரூப் உருவாக்கி மற்றவர்களை ஒதுக்குவதாக பாலாஜி குற்றம்சாட்டினார். பின்பு எழுந்த சனம் அவர்கள் செய்வது தவறு என்றால், பாலாஜி செய்வதும் தவறுதான் என்று கூறினார். இந்நிலையில் இன்று பாலாஜி மற்றும் சனம் இடையே மிகப் பெரிய மோதல் ஏற்படுகிறது பின்பு வாக்குவாதம் முற்றுவதையும் காணமுடிகிறது.

big fight between sanam and balaji சனம் பாலாஜி இடையே செம சண்டை
Tags : Sanam, Balaji

தொடர்புடைய இணைப்புகள்

big fight between sanam and balaji சனம் பாலாஜி இடையே செம சண்டை

People looking for online information on Balaji, Sanam will find this news story useful.