வழக்கமாக மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும் பிரபலங்களின் திருமணங்கள் கொரோனா லாக்டவுன் காரணமாக மிகவும் எளிமையாக நடைபெற்று வருகின்றன. அவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தமிழில் அறிந்தும் அறியாமலும் உள்ளிட்ட தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தவர் சமீக்ஷா. இவருக்கும் சிங்கப்பூரை சேர்ந்த பாடகர் மற்றும் தொழிலதிபரான ஷேல் ஓஸ்வல் (Shael Oswal) என்பவருக்கும் கடந்த ஜூலை 3 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இது இருவருக்கும் இரண்டாவது திருமணமாகும்.
இருவருக்கும் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடத்து எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Tags : Sameksha, Coronavirus lockdown
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Tamil Actress Enters Marital Bliss, Ties Knot To A Singapore-based Singer Ft Sameksha
- Popular Tv Actor Got Married During Coronavirus Lockdown Ft.Run, Vijith Rudhran | ஊரடங்கின் போது சன் டிவி சீரியல் நடிகரின் திருமணம்
- Popular Actor Sells Vegetables On Streets During Coronavirus Lockdown | தெருவில் காய்கறி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரபல நடிகர்
- Popular Hero Helps His Father Shave During Coronavirus Lockdown Ft Aadhi, Viral Pic | லாக்டவுனில் அப்பாவுக்கு ஷேவிங் செய்யும் பிரபல ஹீரோ
- Popular Director Issues Statement Against Online Classes During Coronavirus Lockdown | ஆன்லைன் கற்றல் முறைக்கு எதிராக பிரபல இயக்குநர் கண்டனம்
- Actor Kamal Haasan Shares A Video About Coronavirus Lockdown | கொரோனா வைரஸ் குறித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ
- Indian 2 Actress Shares Her Thought About Coronavirus Lockdown | இந்தியன் 2 நடிகை கொரோனா வைரஸ் ஊரடங்கு குறித்து கருத்து
- Actor Solanki Diwakar To Sell Fruits For Coronavirus Lockdown | கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தெருவில் பழம் விற்கும் நடிகர்
- வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் நடிகர் பிருத்விராஜ் வைரலாகும் பதிவுprithviraj Struck In Jordan Due To To Coronavirus Lockdown Makes An
- Actor Radharavi Shares A Video About Coronavirus Lockdown | பிரபல நடிகர் ராதாரவி கொரோனா வைரஸ் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ
- Actor Nikhil Siddhartha Got Married To Pallavi Varma During Coronavirus Lockdown | கொரோனா வைரஸ் லாக்டவுனில் மிகவும் எளிமையாக நடைபெற்ற பிரபல ஹீர
- Actor Soori Speaks About Chennai Police And Coronavirus Lockdown | சென்னை போலீஸ் குறித்தும் கொரோனா வைரஸ் லாக்டவுன் குறித்தும் நடிகர்
Popular actress got married during coronavirus lockdown ft Sameksha | பிரபல ஹீரோயினுக்கு எளிமையாக நடைபெற்ற இரண்டாவது திருமணம்
People looking for online information on Coronavirus lockdown, Sameksha will find this news story useful.