பிரபல நடிகை வீட்டில் ஒரே குஷி... தளபதி பாடலுக்கு மாஸ் நடனம் ஆடும் கணவர் மற்றும் மாமியார்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் நந்தினி. அந்த சீரியலில் அவரது பெயரான மைனா உடன் இணைத்து மைனா நந்தினி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். இவர் நடிகர் யோகேஸ்வரனை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.

விஜய் பாட்டுக்கு நடிகையின் பேமலி அசத்தல் டான்ஸ் Popular actress family mass dance for vijay song

சமீபத்தில் தம்பதியினர் ரசிகர்களுக்கு நல்ல செய்தி கொடுத்தனர். தற்போது மைனா நந்தினி கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் வீட்டில் தளபதி விஜய் பாடலுக்கு அவரது கணவரும், அவரது மாமியாரும் ஆடும் அசத்தல் நடன வீடியோவை தற்போது அவர் வெளியிட்டுள்ளார். நந்தினி தற்போது அரண்மனைக்கிளி நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். நடிகர் யோகேஷ் நாயகி, சத்யா போன்ற தொடர்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் பாட்டுக்கு நடிகையின் பேமலி அசத்தல் டான்ஸ் Popular actress family mass dance for vijay song

People looking for online information on Myna Nandhini, Yogeshwaran will find this news story useful.