நடிகை ஆல்யா மானசா வெளியிட்ட மகளின் வீடியோ... அச்சு அசல் அம்மாவை போலவே இருக்கும் குழந்தை...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர்கள் நடிகை ஆல்யா மானசா மற்றும் நடிகர் சஞ்சீவ். காதல் வயப்பட்ட இருவரும் பின்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த சின்னத்திரை ரியல் ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

ஆல்யா மானசா வெளியிட்ட மகளின் வீடியோ alya manasa baby looks exactly like alya in video

இந்நிலையில் கடந்த வருடம் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தனது மகளுக்கு அய்லா என்று பெயர் வைத்துள்ளனர். அவ்வப்போது தனது குழந்தையுடன் புகைப்படம் வெளியிடும் நடிகை ஆல்யா மானசா தற்போது குழந்தையின் அழகான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பார்க்க அச்சுஅசலாக ஆல்யா மானசா போலவே குழந்தை இருக்கிறார். இந்நிலையில் வைரலாகும் இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lovely Mrng 😘😘😘😘😘😘

A post shared by alya_manasa (@alya_manasa) on

தொடர்புடைய செய்திகள்

ஆல்யா மானசா வெளியிட்ட மகளின் வீடியோ alya manasa baby looks exactly like alya in video

People looking for online information on Alya Manasa, Sanjeev will find this news story useful.