'மைனா நந்தினி கொடுத்த குட் நியூஸ்..!' - குவியும் ரசிகர்களின் வாழ்த்து - கூடிய சீக்கிரத்துல...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மைனா நந்தினிக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

நடிகை மைனா நந்தினி அம்மாவாக போகிறார் | fans wishes actress myna nandhini for her pregnant news

சின்னத்திரை சீரியல்களில் பிசியாக நடித்து வருபவர் மைனா நந்தினி. இவர் சுசீந்திரன் இயக்கிய வென்னிலா கபடி குழு, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சரவணன் மீனாட்சி, அரண்மனை கிளி உள்ளிட்ட ஹிட் சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

இந்நிலையில் மைனா நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய வீடியோவை பதிவிட்ட அவர், தனது கணவருக்கு நன்றி சொல்லி மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இதனிடையே மைனா நந்தினி தற்போது கர்ப்பமாகியிருக்கும் விஷயம் அறிந்த ரசிகர்கள், அவருக்கு கமன்ட்ஸில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

நடிகை மைனா நந்தினி அம்மாவாக போகிறார் | fans wishes actress myna nandhini for her pregnant news

People looking for online information on Myna Nandhini, Pregnant, Serial Actress will find this news story useful.