பிரபல நடிகைக்கு திருமணம்... வருங்கால கணவருடன் போட்டோ வெளியிட்டு மகிழ்ச்சி...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்நிலையில் பிரபலங்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். சிலர் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை எளிமையான முறையில் செய்து வருகின்றனர். இந்நிலையில் தன் திருமணம் பற்றிய செய்தியை அறிவித்திருக்கிறார் பிரபல நடிகை.

திருமணத்தை அறிவித்த பிரபல நடிகை Popular actress announces her marriage in instagram

விஜய் சேதுபதியுடன் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர்  நடிகை நிஹரிகா. தற்போது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது திருமணம் பற்றிய செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது வருங்கால கணவருடன்  புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரை இன்ஸ்ட்டாகிராமில் 13 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Uh.. what?

A post shared by Niharika Konidela (@niharikakonidela) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Peek-a-boo

A post shared by Niharika Konidela (@niharikakonidela) on

தொடர்புடைய செய்திகள்

திருமணத்தை அறிவித்த பிரபல நடிகை Popular actress announces her marriage in instagram

People looking for online information on Marriage, Niharika Konidela will find this news story useful.