இயக்குனர் விஜய் வீட்டின் குட்டி தளபதி... அழகு மகனின் புகைப்படம் முதல்முறையாக வெளியானது..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் தல அஜித் நடித்த 'கிரீடம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் A.L.விஜய் அடுத்தடுத்து மதராசபட்டிணம், தெய்வத்திருமகள், தாண்டவம் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடித்தார். தலைவா படத்தை நடிகர் விஜய்யை இயக்கியுள்ளார். இந்நிலையில் அடுத்ததாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை 'தலைவி' என்ற படத்தின் மூலம் இயக்கி வருகிறார்.

இயக்குனர் விஜய் குழந்தையின் போட்டோ Popular director A.L.Vijay baby photo released

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு டாக்டர் ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மே மாதம் இந்த தம்பதிகளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து இன்று இயக்குனர் விஜய்யின் பிறந்தநாளை அடுத்து BOFTA தனஞ்செழியன் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் விஜய் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Tags : A.L.Vijay, Son

மேலும் செய்திகள்

இயக்குனர் விஜய் குழந்தையின் போட்டோ Popular director A.L.Vijay baby photo released

People looking for online information on A.L.Vijay, Son will find this news story useful.