'பாண்டியன் ஸ்டோர்' சித்ரா வெளியிட்ட கல்யாண ஃபோட்டோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 06, 2020 11:50 AM
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ரசிகர்களுக்கு பரீட்சையமான சித்ரா, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் முல்லை என்ற வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை அவர் பெற்றுள்ளார். இந்நிலையில் சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் பெற்றோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், தனது பெற்றோரின் 60வது கல்யாணம் குறித்து, அம்மாவும் அப்பாவும் கல்யாணம் பண்ணனும்னு நெனச்சாங்க அதான் பண்ணிட்டேன். எனக்கு இல்ல அம்மா அப்பாவுக்கு என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
Tags : Chitra, Pandiyan Store, Marriage