LIGER D Logo Top
www.garudabazaar.com

பா.ரஞ்சித் இயக்கும் 'நட்சத்திரம் நகர்கிறது'.. கவுண்டவுனுடன் வெளியான ரொமான்டிக் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா.ரஞ்சித் இயக்கும் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின்  புதிய போஸ்டர்  வெளியாகி உள்ளது.

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie New Countdown Poster

Also Read | 7 வித்தியாசமான கெட் அப்-களில் விக்ரம்.. வெளிவந்த 'கோப்ரா' படத்தின் மிரட்டலான டிரெய்லர்!

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித்.

'சார்பட்டா பரம்பரை' படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித்  “நட்சத்திரம் நகர்கிறது”  படத்தை ஒரு காதல் Drama திரைப்படமாக எடுத்துள்ளார்.

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie New Countdown Poster

இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை, கேரளாவில்  நடத்தது, இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பையும் படக்குழு கடந்த ஆண்டு நிறைவுச்செய்தது.

இந்த படத்தில் பா. ரஞ்சித் மனைவி அனிதா, காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷரா விஜயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie New Countdown Poster

இந்த படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய தென்மா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமையை சென்னையை தலைமையிடமாகக் கொண்ட திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.  இந்த படத்தின் டீஸர்‌ & டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie New Countdown Poster

இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியுடன் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. காளிதாஸ் ஜெயராம் இந்த படத்தில் இனியன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரெனி எனும் கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் நடித்துள்ளார். இப்போது வெளியான புதிய கவுண்டவுன் ரிலீஸ் போஸ்டரில் இருவரும் தோன்றி உள்ளனர்.

Also Read | PS1 பொன்னியின் செல்வன் படத்தின் இதுவரை காணாத BTS.. கூட யாரெல்லாம் இருக்காங்கனு பாருங்க!

தொடர்புடைய இணைப்புகள்

Pa Ranjith Natchathiram Nagargirathu Movie New Countdown Poster

People looking for online information on Natchathiram Nagargirathu, Natchathiram Nagargirathu Movie Updates, Pa Ranjith will find this news story useful.