www.garudabazaar.com

பிரபல சென்னை ஹோட்டலில் சீரக சம்பா பிரியாணி.. ருசித்து சாப்பிட்ட நயன்தாரா & விக்னேஷ் சிவன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நயன்தாரா &  அவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் பிரபல உணவகத்தில் எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது.

Nayanthara Vignesh Shivan ate Biriyani Dish at KMS Hakkim

Also Read | மறைந்த நா. முத்துக்குமார் வரிகளால் உருவான 'அநீதி' படத்தின் முதல் சிங்கிள்..

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

Nayanthara Vignesh Shivan ate Biriyani Dish at KMS Hakkim

அதன் பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர்.

சில வாரங்களுக்கு முன்  இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

Nayanthara Vignesh Shivan ate Biriyani Dish at KMS Hakkim

இந்த பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்த பதிவை விரும்பினர். மேலும் பலர் அந்த பதிவில் நயன்தாரா & விக்னேஷ் சிவனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

Nayanthara Vignesh Shivan ate Biriyani Dish at KMS Hakkim

இந்நிலையில்  விக்னேஷ் சிவன் & நயன்தாரா சென்னையில் உள்ள பிரபல பிரியாணி உணவகமான KMS Hakkim உணவகத்தில் சீரக சம்பா பிரியாணி சாப்பிட்டு விட்டு அந்த உணவகத்தில் எடுத்த புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Nayanthara Vignesh Shivan ate Biriyani Dish at KMS Hakkim

இந்த புகைப்படத்தை அந்நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கருப்பு நிற உடையில் நவநாகரீக தோற்றத்தில் நயன்தாராவும், நீல நிற உடையில் நவநாகரீக தோற்றத்தில் விக்னேஷ் சிவனும் காட்சியளிக்கிறார்கள்.

Also Read | பிரசாந்த் நடிக்கும் 'அந்தகன்'.. படத்தில் இணைந்த பிரபு தேவா & விஜய் சேதுபதி! அதிரடி அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara Vignesh Shivan ate Biriyani Dish at KMS Hakkim

People looking for online information on Biriyani Dish, KMS Hakkim, Nayanthara, Vignesh shivan will find this news story useful.