www.garudabazaar.com

கௌதம் கார்த்திக் உடன் மஞ்சிமா மோகன்.. அந்த கேப்சன் தான் ஹைலைட்டே! 😍 CUTE PHOTO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கௌதம் கார்த்திக் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Manjima Mohan Instagram Post about her happy place

Also Read | 500 வருட பழமையான முருகன் கோயிலில் பிரபல இயக்குனருடன் நடிகர் சசிக்குமார் சாமி தரிசனம்.. PHOTOS

கௌதம் கார்த்திக்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல் (2012) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர்,  நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். அதனைத் தொடர்ந்து 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'தேவராட்டம்' போன்ற பல படங்களில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். தற்போது 1947, பத்து தல படங்களில் நடித்து வருகிறார்.

மஞ்சிமா மோகன்

அதேபோல கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த  'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இதனைத் தொடர்ந்து தமிழில் கௌதம் கார்த்திக் உடன் இவர் இணைந்து 'தேவராட்டம்', விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'துக்ளக் தர்பார்' படங்களில் நடித்துள்ளார்.

Manjima Mohan Instagram Post about her happy place

Images are subject to © copyright to their respective owners.

கௌதம் & மஞ்சிமா திருமணம்

கடந்தாண்டு நடிகர் கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டனர். மேலும் தாங்கள் காதலிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Manjima Mohan Instagram Post about her happy place

Images are subject to © copyright to their respective owners.

கடந்த ஆண்டு நவ.28 ஆம் தேதி சென்னையில் குடும்பத்தினர் முன்னிலையில் தனியார் நிகழ்வாக மஞ்சிமா மோகன் & கௌதம் கார்த்திக் திருமணம் நடைபெற்றது.  நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

Manjima Mohan Instagram Post about her happy place

Images are subject to © copyright to their respective owners.

இவர்களின் திருமண புகைப்படங்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வாழ்த்துகளையும் பெற்றன.

சமீபத்தில் நடிகை மஞ்சிமா மோகன் & கௌதம் கார்த்திக் இருவரும் ஜோடியாக பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

Manjima Mohan Instagram Post about her happy place

Images are subject to © copyright to their respective owners.

CUTE PHOTO

இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் கௌதம் கார்த்திக்கை அணைத்திருக்கும் க்யூட்டான புகைப்படத்தை பகிர்ந்து "எனக்கு பிடித்தமான இடம் இது" என பதிவிட்டுள்ளார்.  கடற்கரை பிண்ணனியில் இந்த புகைப்படம் அமைந்துள்ளது.

Also Read | விஜய் நடிக்கும் LEO.. படத்தில் Bigg Boss அமுதவாணன் நடிக்கிறாரா?.. முழு விவரம்!

தொடர்புடைய இணைப்புகள்

Manjima Mohan Instagram Post about her happy place

People looking for online information on Gautham Karthik, Manjima Mohan, Manjima Mohan Instagram Post will find this news story useful.