'என்ன கல்யாணம் பண்ணிக்கிறீங்களா ?' - 'பிகில்' பிரபலத்துக்கு கமென்ட் செய்த நடிகை மஹிமா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது 'பிகில்' திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

Mahima Nambiar Comments Bigil Actress Indhuja's Instagram Post

தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். இந்த படத்தில் ஃபுட் பால் வீராங்கனையாக நடித்து இந்துஜா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.

இந்நிலையில் இந்துஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதற்கு நடிகை மஹிமா நம்பியார் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா என்று கமென்ட் செய்துள்ளார். அதனை ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Costumes by @labelswarupa Clicks by @pk_views . . . FOLLOW ME IN #helo

A post shared by I N D H U J A (@indhuja_ravichandran) on