கவுதம் மேனன் குரலில் ஆபரேஷன் முகவை ட்ரெய்லர்.! - போதை மருந்து கும்பலை பிடித்த நிஜ ஆக்‌ஷன்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இராமநாதபுரம் காவல்துறையினர் நடத்திய ஆபரேஷன் முகவையின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 

கவுதம் மேனன் குரலில் ராமநாதபுரம் காவல்துறையின் ஆபரேஷன் முகவை ட்ரெய்லர் | gowtham menon narrates ramnad police's operation mu

தமிழகத்தை சேர்ந்த இராமநாதபுரத்தில், இளைஞர்களை சீரழிக்கும் போதை மருந்துகள் அதிகளவு பரவி வருவதையடுத்து, காவல்துறையினர் ஆபரேஷன் முகவை என்பதை மேற்கொண்டனர். இந்த அதிரடி ஆபரேஷன் மூலம், போதை மருந்து நெட்வொர்கில் ஈடுபட்டு வந்த மாஃபியா கும்பலை ராமநாதபுரம் எஸ்.பி, டாக்டர். வருண்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் தலைமையில் அமைந்து டீம் பிடித்துள்ளது. 

இந்நிலையில் ஆபரேஷன் முகவை குறித்து பிரத்யேகமாக நாம் தயாரித்துள்ள வீடியோவின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் கவுதம் மேனன் இந்த ஆபரேஷன் வீடியோவுக்கு குரல் கொடுத்துள்ளார். இளைஞர்களின் கனவுகளை நாசமாக்கும் ஒரு போதை மருந்து கும்பலை, காவல்துறையினர் எப்படி சிறையில் தள்ளினார்கள் எனும் இந்த வீடியோ விரைவில் வெளியாகியுள்ளது. 

கவுதம் மேனன் குரலில் ஆபரேஷன் முகவை ட்ரெய்லர்.! - போதை மருந்து கும்பலை பிடித்த நிஜ ஆக்‌ஷன். வீடியோ

தொடர்புடைய செய்திகள்

கவுதம் மேனன் குரலில் ராமநாதபுரம் காவல்துறையின் ஆபரேஷன் முகவை ட்ரெய்லர் | gowtham menon narrates ramnad police's operation mu

People looking for online information on Drugs, Gautham Menon, Ramnad Police, Varun Kumar IPS will find this news story useful.