பிரபல ரேஸ் ஓட்டுநர் இப்போது ஆபாச பட உலகில்.... பண பிரச்சையினால் எடுத்த விபரீத முடிவு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய்  வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்க இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார நிதி நெருக்கடி குறித்த அச்சம் மக்களிடையே பரவி வருகிறது.

பிரபல ரேஸ் ஓட்டுநர் ஆபாச பட உலகில் Popular racer enters porn industry due to money crisis

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முழுநேர ரேஸ் ஓட்டுநரான ரெனி கிரேசியா மிகுந்த நிதி நெருக்கடியில் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் பாலியல் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில் "நான் எவ்வளவோ கடினமாக முயற்சி செய்தும் பலனில்லாமல் எனது கனவு சுக்குநூறாக உடைந்து விட்டது.ஆனால் என் வாழ்க்கையில் நான் எடுத்த அற்புதமான முடிவு  இதுதான். எனது பொருளாதார நிலை நான் கனவில் கூட நினைத்திராத வகையில் உயர்ந்துள்ளது. உலகம் என்னை எப்படி அழைத்தாலும் பரவாயில்லை. நான் நன்றாக பணம் சம்பாதிக்கிறேன். அதில் எனக்கு முழு திருப்தி இருக்கிறது" என்று கூறியுள்ளார்.  தனது போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் மூலம், வாரம் ஒன்றுக்கு 25 ஆயிரம் டாலர்கள் அதாவது இந்திய பணத்தில் 18.8 லட்சம்சம்பாதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல ரேஸ் ஓட்டுநர் ஆபாச பட உலகில் Popular racer enters porn industry due to money crisis

People looking for online information on Porn industry, Racer, Renne gracie will find this news story useful.