''ப்பா.. என்னா அடி... மறக்க மாட்டேன்'' - வில்லனிடம் அடிவாங்கியதை நினைவு கூறும் பிரபல ஹீரோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் 'கயல்'. சுனாமி பின்னணியில் ஒரு காதல் கதையாக வெளியான இந்த படம் ரசிகர்களைக் கவர்ந்தது.

Kayal Chandramouli remember the incident in Prabhu Solomon's Kayal

இந்த படத்தில்  சந்திரமௌலி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்திருந்தார். இந்த படத்துக்கு டி.இமானின் பாடல்கள் பெரிதும் பக்கபலமாக அமைந்தன.

இந்நிலையில் இந்த படத்தில் தேவராஜ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அந்த படத்தில் அவர் நடித்த காட்சியின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், கயல் படத்தில் ஹீரோ சந்திரமௌலியுடன் மோதும் காட்சி என்று குறிப்பிட்டிருந்தார்.  என்னா அடி அது ப்பா.. மறக்க மாட்டேன் என்று பதிவிட்டிருந்தார்.