உங்களுக்கு ஒன்னுமே தெரியாது - கவின் - லாஸ்லியா ரொமான்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக வனிதா, கஸ்தூரியின் என்ட்ரியால் மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. 

Kavin, Losliya, Sandy and Kamal Haasan's Bigg Boss Promo 3

எப்பொழுதும் ஏதாவது ஒரு சண்டை சச்சரவு அழுகை என ஒரு வித அயர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கவின் லாஸ்லியா இடையே காதல் மலர்வதற்கான அறிகுறிகள் தெரிகிறது. தற்போது அவர்கள் பக்கமே முழு கவனமும் இருக்கிறது. 

இதனையடுத்து இன்று ஆகஸ்ட் 23 வெளியான மூன்றாவது புரோமோவில் கவினும் சாக்ஷியும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது உங்களுக்கு என்ன பிரச்சனை வாழ்க்கையில் என்று கவினிடம் லாஸ்லியா கேட்கிறார். உங்களுக்கு ஒன்னும்தெரியாது என வெட்கப்படுகிறார்.

உங்களுக்கு ஒன்னுமே தெரியாது - கவின் - லாஸ்லியா ரொமான்ஸ் வீடியோ