''நீங்க பண்ணது தப்பு'' - மீரா மிதுனிடம் கோபப்பட்ட Losliya

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தற்போது தான் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் சீசன் 3யின் முதல் போட்டியாளராக பாத்திமா பாபு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

Losliya angry with Meera in Kamal Haasan's Bigg Boss 3 new promo

இதனையடுத்து வரும் வாரங்களில் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே சண்டைகள், விவாதங்கள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில், லொஸ்லியாவும், மீரா மிதுனும் ஏதோ காரசாரமாக விவாதித்துக் கொள்கின்றனர். ஆனால் எந்த விஷயம் பற்றி என்பது தெளிவாகத் தெரியவில்லை. விவாதத்தின் முடிவில் நீங்க பண்ணது தப்பு என்று கோவமாக எழுந்து செல்கிறார். அதன் வீடியோ இதோ