அசீம் & ஷிவினுக்கு கமல்ஹாசன் எழுதிய உருக்கமான கடிதம்.. நெகிழ்ந்த போட்டியாளர்கள்..!
முகப்பு > சினிமா செய்திகள்100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 -ன் கிராண்ட் ஃபினாலே இன்று நடைபெற்றது.
Image Credit : Vijay Television
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றங்கள் நடைபெற்ற பிறகு வீட்டுக்குள் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூவர் மட்டுமே எஞ்சி இருந்தனர். இன்று நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே-வில் கமல் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த போட்டியாளர்களிடம் பேசினார். அவர்களது பிக்பாஸ் வீடு பற்றிய அனுபவங்கள் குறித்து கேள்வியும் எழுப்பி இருந்தார். அப்போது ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய அனுபவங்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தனர்.
Image Credit : Vijay Television
இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற கமல் ஹாசன் அங்கு பிக்பாஸ் கோப்பையை அறிமுகம் செய்தார். அதன்பின்னர் மூவருக்கும் தான் எழுதிய கடிதத்தையும் கொடுத்தார். அசீம்-காக கமல்ஹாசன் எழுதிய கடிதத்தில், "அன்பு தம்பி அசீம், உங்கள் தளராத தன்முனைப்பும், தன்னம்பிக்கையும் பாராட்டுதலுக்கு உரியவை. அத்தனை விமர்சனங்களையும் தாண்டி இறுதி இலக்கை எட்டி இருக்கிறீர்கள். தவறுகளில் இருந்து உங்களை திருத்திக் கொண்டு மாற்றிக் கொள்ள முயற்சி செய்து இருக்கிறீர்கள். மக்களுக்கு உங்களை பிடித்திருக்கிறது. அசீம் தன்னை அசீமாக வெளிப்படுத்திக் கொண்டதற்கு சிலர் கொடுத்த பரிசு இது. நீங்கள் உழைத்து உயர எனது வாழ்த்துக்கள். உங்கள் நான் கமல்ஹாசன்" என கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
Image Credit : Vijay Television
அதேபோல, ஷிவினுக்காக கமல்ஹாசன் எழுதியிருந்த கடிதத்தில், "அன்புச் சகோதரி ஷிவின், போட்டி, வெற்றி, புகழ், அங்கீகாரம் இவற்றையெல்லாம் தாண்டி, உங்களுக்கு ஒரு நோக்கம் இருந்தது. அதை நீங்கள் செவ்வனே செய்தீர்கள். கற்களும் முட்களும் நிறைந்த பாதையில் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள். சமூகத்துடனான உங்கள் உரையாடல் தொடர வேண்டும். பெரும் செயல்களை நோக்கி, உங்களை நீங்கள் விழித்துக் கொள்ள வேண்டும். என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பு சகோதரன் கமல்ஹாசன்" என குறிப்பிட்டிருந்தார். இதனை படித்த ஷிவின் உணர்ச்சிவயப்பட்டபடி புன்னகை செய்திருந்தார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Shivin Teaches Dance Movements To Vikraman In BB6
- Shivin Said She Will Help Vikraman For His Legal Aid In BB House
- Shivin Asks Vikraman About His Marriage In BiggBoss 6
- Azeem Said He Wins He Will Give Half Amount To Orphan Students
- Shivin Breaksdown After Myna Nandhini Evicted From BB6
- Shivin Was Pretending To Get Evicted Vikraman Shocked
- Amudhavanan And Shivin Tries To Take Money Suitcase In BB
- Shivin Comment On Vikraman Coffee Making In BiggBoss
- BiggBoss Congratulate Azeem After This Season 6 Amid Finals
- Shivin And Myna Nandhini Conversation Over Title Winner
- Shivin Emotional After Bigg Boss Words About Her Journey
- Vikraman Talks To Shivin About How Much Money He Needed
தொடர்புடைய இணைப்புகள்
- "30 நாள்தான் இருப்பேன்னு நினச்சேன்"... Myna's First Video AFter BiggBoss
- "Shivin அத மட்டும் பண்ணிடாத., Vikraman ஜெயிச்சுடுவாரு"🙏 Transwomen திருநங்கைகள் கூட்டு பிரார்த்தனை
- பெரிய Amount பணப்பெட்டியுடன் வெளியேறிய AMUDHAVANAN... BiggBoss 6 Latest Update
- "AZEEM, VIKRAMAN-க்கு VOTE பண்ணுங்கனு சொல்ல மாட்டேன்"💥 இவர் தான் WINNER, இதான் Reason🔥 ADK Interview
- திடீரென மயக்கம் போட்டு தரையில் விழுந்த VJ Kathir... பார்த்து சிரித்த Myna
- "LOVE Failure ஆகிடுச்சு💔 அவரு எனக்கு கிடைக்க மாட்டாரு 😭 ஆனா, Azeem"... Rojasree Open Heart Interview
- அழுதுட்டே வெளிய போன SHIVIN 😢 KATHIR GIRLFRIEND வந்தது தான் காரணமா?
- AZEEM மாதிரி பேசி அசத்திட்டாரு😂... Bigg Boss வீட்டை சிதறவிட்ட Amudhavanan மகன்
- "MYNA, நீ Bigg Boss-க்கு லாய்க்கே இல்ல.." Upset ஆன Myna Husband Yogesh
- ஓய்வு எடுக்க வேண்டிய வயசா? 63 வருஷமா எனக்கு பிடிச்சதை செய்யுறேன் 🔥Kamal Mass At Vikram Success Meet
- "Azeem நீ நடிகனே இல்ல 😡 மன்னிப்பு கேட்கணும்" - Devipriya Reveals Real Shooting Spot Secrets
- Bigg Boss-லிருந்து வீடு திரும்பிய Ram Ramasamy... மலர் தூவி கொண்டாடி தீர்த்த குடும்பத்தினர்