www.garudabazaar.com

Video : சனம் பிரச்சனையை கையில் எடுத்த கமல்... அந்த கேள்விக்கு மன்னிப்பு கேட்ட பாலாஜி...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த வாரம் பேசுவதற்கும், குறும்படம் காட்டுவதற்கும் பல விஷயங்கள் இருக்கின்றன. இந்நிலையில் முதலாவது சனம் பாலாஜி பிரச்சினையை கையில் எடுக்கிறார் கமல். அதன்பிறகு அந்த ஒரு வார்த்தையை குறித்து விசாரிக்கிறார். அது எந்த வார்த்தை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். பாலாஜியை சிரிக்க வேண்டாம் என்று கூறியும், அதன் பிறகு அவரிடம் விளக்கம் கேட்பதையும் காணமுடிகிறது.

kamal discuss about balaji sanam problem சனம் பிரச்சனையை கையில் எடுத்த கமல்
Tags : Sanam, Balaji

தொடர்புடைய இணைப்புகள்

kamal discuss about balaji sanam problem சனம் பிரச்சனையை கையில் எடுத்த கமல்

People looking for online information on Balaji, Sanam will find this news story useful.