'காத்தெல்லாம் பூ மணக்க' - சந்தோஷ் நாராயணன் இசையில் ஜீவாவின் ஜிப்ஸி லிரிக்கல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'குக்கூ', 'ஜோக்கர்' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ராஜூ முருகன். இவர் தற்போது 'ஜிப்ஸி' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜீவா ஹீரோவாக நடித்துள்ளார்.

Kaathellam Poo Manakka lyrical video released from Raju Murugan and Jiiva's Gypsy

மேலும், இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்துள்ளார். இந்த  படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். செல்வகுமார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து 'காதெல்லாம் பூ மணக்க' என்ற  பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை யுகபாரதி எழுத, பிரதீப் குமார் பாடியுள்ளார்.

'காத்தெல்லாம் பூ மணக்க' - சந்தோஷ் நாராயணன் இசையில் ஜீவாவின் ஜிப்ஸி லிரிக்கல் வீடியோ வீடியோ