''சூர்யா பெருசா எதுலயும் தலையிட மாட்டாரு, ஆனா இந்த தடவை...'' - நடிகை ஜோதிகா விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்து ஜோதிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் வருகிற மே 29 ஆம் தேதி OTT தளமான அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகிறது.

Jyotika speaks about actor Suriya and Ponmagal Vandhal movie | சூர்யா குறித்தும் பொன்மகள் வந்தாள் படம் குறித்தும் ஜோதிகா பேட்டி

நடிகை ஜோதிகா வக்கீலாக நடித்துள்ள இந்த படத்தில் இயக்குநர் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். ராம்ஜி இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜே.ஜே. ஃபெட்ரிக் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். 

இந்நிலையில் இந்த படம் குறித்த அனுபவங்களை Behindwoods TVக்கு நடிகை ஜோதிகா பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது சூர்யா குறித்து பேசிய அவர், சூர்யா சிறந்த கணவர் என்பது எல்லாருக்குமே தெரியும். அவர் எந்த விஷயத்துலயும் தலையிட மாட்டாங்க. அதிகமாக படப்பிடிப்புத் தளத்துக்கு வரமாட்டாங்க. ஊட்டியில் கடந்த செப்டம்பரில் அதிக குளிர் நிலவியது. அப்போது மழை செட்டப்பில் படமாக்கிக் கொண்டிருந்தோம். அதனால எங்களுக்காக சர்ப்ரைஸாக வந்தாரு. என்று தெரிவித்துள்ளார்.

''சூர்யா பெருசா எதுலயும் தலையிட மாட்டாரு, ஆனா இந்த தடவை...'' - நடிகை ஜோதிகா விளக்கம் வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Jyotika speaks about actor Suriya and Ponmagal Vandhal movie | சூர்யா குறித்தும் பொன்மகள் வந்தாள் படம் குறித்தும் ஜோதிகா பேட்டி

People looking for online information on Jyothika, Ponmagal Vandhal, Suriya will find this news story useful.