www.garudavega.com

வெளியானது பொன்மகள் வந்தாள் Trailer... கொலை... சாபம்... மர்மம்...முட்டிக்கொள்ளும் ஜோதிகா, பார்த்திபன்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா தயாரிப்பில் நடிகை ஜோதிகா நடித்திருக்கும் படம் 'பொன்மகள் வந்தாள்'. இந்த படத்தை இயக்குனர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்கி இருக்கிறார். கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் பொன்மகள் வந்தாள் படம் OTT எனப்படும் ஆன்லைன் தளத்தில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. அறிவித்த நாள் முதல் இன்றுவரை பல சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் இருந்து வருகிறது.

வெளியானது பொன்மகள் வந்தாள் அதிரடி டிரெய்லர் Ponmagal vandhal trailer released with a catchy storyline

ஆனாலும் தன் முடிவில் உறுதியாக இருந்த சூர்யா படத்தை OTT-யில் ரிலீஸ் செய்வது நிச்சயம் என்று முடிவெடுத்தார். இந்நிலையில் இன்று பரபரப்பான டிரெய்லர் வெளியாகியுள்ளது.அடுத்தடுத்த நடக்கும்  கொலைகள், கொலைகளுக்கு பின்னான மர்மம், நீதிக்காக முட்டிக்கொள்ளும் பார்த்திபன், ஜோதிகா என பல டிவிஸ்டுகள். டிரெய்லரை பார்த்தவுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வெகுவாக அதிகரித்திருக்கிறது.

வெளியானது பொன்மகள் வந்தாள் TRAILER... கொலை... சாபம்... மர்மம்...முட்டிக்கொள்ளும் ஜோதிகா, பார்த்திபன்...! வீடியோ

வெளியானது பொன்மகள் வந்தாள் அதிரடி டிரெய்லர் Ponmagal vandhal trailer released with a catchy storyline

People looking for online information on Jyothika, Ponmagala vandhal, Suriya will find this news story useful.