FIFA: கால்பந்து உலகக் கோப்பை.. கத்தார் சென்ற நெல்சன்.. நம்மள விட பெரிய மெஸ்ஸி FAN போலயே!
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குனர் நெல்சன் கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளார். கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார்.
Also Read | சபரிமலை ஐயப்பன் கோயிலில் விஜய் ரசிகர்கள்.. வாரிசு பட போஸ்டருடன் வைரலாகும் புகைப்படம்!
கோலமாவு கோகிலா திரைப்படத்தினை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை நெல்சன் இயக்கினார்.
டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படத்தில் விஜய் நடித்திருந்தார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்தார்.
பீஸ்ட் படத்தினைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படத்தினை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் சென்னையில் துவங்கியது. சென்னை ஆதித்ய ராம் ஸ்டூடியோ, மகாபலிபுரத்தில் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து.
இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகிய நத்தம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு கோகுலம் ஸ்டூடியோஸில் நடைபெற்றது.
இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் இந்த படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகிறார்.
ஜெயிலர் படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இந்த படத்தின் உருவாக்க கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கத்தார் நாட்டிற்கு சென்று அங்கு அர்ஜென்டினா மற்றும் போலந்து அணிகளுக்கு இடையிலான போட்டியை மைதானத்தில் கண்டு களித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நெல்சன் பதிவேற்றம் செய்துள்ளார். அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியின் வீடியோவையும் நெல்சன் பகிர்ந்துள்ளார்.
விஜய் நடிக்கும் 'வாரிசு'.. படத்தோட ஷூட்டிங் எப்போ முடியும்? FANS-க்கு செம சர்ப்ரைஸ் இருக்கு!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Robo Shankar Meet Super Star Rajinikanth In Jailer Shooting
- Rajinikanth Jailer Movie Shooting Update Deets
- Super Star Rajinikanth Jailer Movie Making Glimpse Video
- Ramya Krishnan Shared BTS Video Of Jailer
- Super Star Rajinikanth Still From The Sets Of Jailer
- Super Star Rajinikanth Next Movie Update After Jailer Sources
- Jailer Art Director Kiran Drk With Super Star Rajinikanth
- Rajinikanth Jailer Movie BTS Azhagiya Natham Village Cuddalore
- Super Star Rajinikanth Nelson Jailer Shooting At Cuddalore
- Super Star Rajinikanth Jailer Movie Stylist Pallavi Singh
- Monster Director Nelson Aishwarya Rajesh Movie Titled As FARHANA
- Rajinikanth With Little Girl Fan From Jailer Shooting Spot
தொடர்புடைய இணைப்புகள்
- தேசிய விருதுகளை தட்டித்தூக்கிய தமிழகம்!😍பிரக்ஞானந்தா உள்பட 3 பேருக்கு அர்ஜூனா விருது...
- 'Messi -காக கண்கலங்கிய சிறுவன்!'🥺Messi -ஐ Meet பண்ண போறேன்!👉சிறுவனுக்கு அடித்த Jackpot...FIFA 2022
- IND -வை துவம்சம் செய்த NZ😲Climax -ல் காப்பாற்றிய மழை!..IND Vs NZ 3rd ODI | Highlights | Dhawan
- இது வீடா..இல்ல SHOWROOM ஆ..?😍ஆறு முதல் அறுபது வரை🤗Dhoni வீட்ல Vlog👉Viral ஆகும் Video...
- முதலமைச்சரை சந்தித்த கிரிக்கெட் வீரர்😍இதுதான் காரணமா?👉Viral ஆகும் நெகிழ்ச்சி சம்பவம்!...
- "Sir..எனக்கு 30% English தான் தெரியும்!"😂Reporter -ஐ பங்கம் பண்ண Pak வீரர்!...Naseem Shah
- 'இந்திய கொடியை அணிந்துகொண்ட அர்ஜென்டினா பெண்!'😍இணையத்தை கலக்கும் Viral Video...FIFA WC 2022
- മുറിച്ചുണ്ട് കാരണം സംസാരിക്കാൻ വരെ കഷ്ടപ്പെട്ടിരുന്ന എൽഗഇപ്പോൾ പാട്ട് പാടി ഏവരെയും
- മെസ്സി അടുത്തകാലത്ത് വന്ന പ്ലെയർ അല്ലെ, മറഡോണ അങ്ങനെയല്ലല്ലോ ! I M VIJAYAN
- 'മറഡോണ ദൈവം പെലെ രാജാവ്' ശരീരത്തിലുള്ള രണ്ട് TATOO ഇവരുടേത് I M VIJAYAN
- 'சொந்த மண்ணில் மண்ணை கவ்விய Qatar.'😥போட்டியை நடத்தும் அணியே குரூப் சுற்றோடு வெளியேறிய சோகம்.!' FIFA
- കാലുകൾ തളർന്നിട്ടും കാർ ഓടിക്കാൻ ആഗ്രഹം! സ്വയം ഭിന്നശേഷിക്കായി കാർ രൂപപ്പെടുത്തിയ