ரசிகருக்காக இலியானா பகிர்ந்த வைரல் பிகினி போட்டோ.. 8 வருசமா பாதுகாத்து இருக்காங்க

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரசிகரின் வேண்டுகோளை ஏற்று நடிகை இலியானா தனது Throwback பிகினி போட்டோவை வெளியிட்டுள்ளார்.

Ileana D Cruz shared throwback bikini picture on Instagram

Also Read | விக்ரம் படத்தின் அசத்தல் வெற்றி.. லோகேஷுக்கு உலகின் விலையுயர்ந்த காரை பரிசளித்த கமல்!

தமிழ் சினிமாவில் கேடி படத்தில் அறிமுகமான நடிகை இலியானா. பின் தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையானார். பின் 2012 ஆம் ஆண்டு வெளியான நண்பன் படத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரீ- என்ட்ரி கொடுத்தார். இந்த நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை இலியானா. அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், பிகினி உடை புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருவார்.

Ileana D Cruz shared throwback bikini picture on Instagram

இலியானா, அவ்வப்போது ரசிகர்கள் உடன் கலந்துரையாடல் செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருப்பவர். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதும், ஆலோசனைகள் கூறுவதும் இதில் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் த்ரோபேக் போட்டோவையும், இன்னொரு ரசிகர் பிகினி போட்டோவையும் பகிர இலியானாவிடம் கோரிக்கை விடுத்தனர்.

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று 2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பிகினி புகைப்படத்தை இலியானா பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் ராயல் சேலஞ்ச் காலண்டருக்காக எடுக்கப்பட்டதாகும்.

Ileana D Cruz shared throwback bikini picture on Instagram

உடல் அரசியல் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இலியானா, கடந்த பிப்ரவரி மாதம் ஒருவரை 'ஒல்லியாக' மற்றும் 'அதிக நிறமாக' காட்டக்கூடிய அனைத்து புகைப்பட எடிட்டிங் ஆப் பயன்பாடுகளையும் நீக்கியதாக கூறி, தனது உடற்பருமனான போட்டோவையும் பகிர்ந்து இருந்தார், , நடிகை இலியானா டி'க்ரூஸ். இது அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது.

Ileana D Cruz shared throwback bikini picture on Instagram

Also Read | பார்வையற்ற பெண்ணாக நடிக்கும் பார்வதி நாயர்.. புதிய கிரைம் Thriller படத்தின் சூப்பர் அப்டேட்!

Ileana D Cruz shared throwback bikini picture on Instagram

People looking for online information on இலியானா, பிகினி போட்டோ, Ileana D Cruz, Throwback bikini picture will find this news story useful.