www.garudabazaar.com

திரைப்பட விருதுகள் பற்றி அமைச்சர் கடம்பூர் ராஜு கொடுத்த புதிய தகவல். அப்போ விரைவில்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைப்பட விருதுகள் நடப்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல் தெரிவித்துள்ளார். 

திரைப்பட விருதுகள் அமைச்சர் தகவல் | Minister kadambur raju opens on state film awards

தமிழ் சினிமாவிற்காக தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு விருது வழங்கும் விழா நடந்து வருகிறது. கடந்த 2019-ஆம் வருடத்திற்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. 

திரைப்பட விருதுகள் அமைச்சர் தகவல் | Minister kadambur raju opens on state film awards

இந்நிலையில் தற்போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு அளித்தகவலில், ''இப்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நீங்கிய பின்பு, தமிழக அரசு திரைப்பட விருதுகள் நடத்தப்படும்'' என்று தெரிவித்துள்ளார். 

திரைப்பட விருதுகள் அமைச்சர் தகவல் | Minister kadambur raju opens on state film awards

விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

திரைப்பட விருதுகள் அமைச்சர் தகவல் | Minister kadambur raju opens on state film awards

People looking for online information on Kadambur Raju will find this news story useful.