நடிகர் தனுஷ், ஜி.வி.பிரகாஷ் இணையும்... அபர்ணதி ஹீரோயினாக... வெளியான வீடியோ... செம வைரல் இப்போ...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில், வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உட்பட படங்களை இயக்கியவர் வசந்தபாலன். இப்போது ஜெயில் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோ. ராதிகா, அபர்ணதி, ரோனித் ராய், யோகிபாபு, ரோபோ சங்கர், பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் அபர்ணதி நடிக்கும் ஜெயில் பட பாடல் g.v.prakash and Abarnathi jail film song released

இந்த படத்தின்  'காத்தோடு காத்தானேன்' என்ற பாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் 8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் தனுஷ் இயக்குனர் வசந்தபாலனுக்காக பாடல் பாடியுள்ளார். நடிகை அதிதி ராவ் தமிழில் முதல்முறையாக பாடகியாக அறிமுகம் ஆகிறார். மேலும் கலர்ஸ் தொலைக்காட்சி ஷோ மூலம் பிரபலம் அடைந்த அபர்ணதி ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். நெருக்கமான சீன்கள் மற்றும் லிப் லாக் சீன்களுடன் காதல் வழியும் பாடலாக இது வெளிவந்துள்ளது. இந்நிலையில் இந்த பாடல் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ், ஜி.வி.பிரகாஷ் இணையும்... அபர்ணதி ஹீரோயினாக... வெளியான வீடியோ... செம வைரல் இப்போ...! வீடியோ

ஜி.வி.பிரகாஷ் அபர்ணதி நடிக்கும் ஜெயில் பட பாடல் g.v.prakash and Abarnathi jail film song released

People looking for online information on Abarnathy, Dhanush, G.V.Prkash, Vasanthabalan will find this news story useful.