''கண்ணை எடுக்க முடியல..!" - பிரபல ஹீரோ தனது புதிய மகனை பார்த்து மகிழும் தருணம்.
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல ஹீரோ, புதிதாக பிறந்த தனது மகனுடனான போட்டோவை வெளியிட்டுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மலையாள சினிமாவில் இளம் கதாநாயகனாக கலக்கி வருபவர் டொவினோ தாமஸ். இவர் நடித்த வைரஸ், லுசிஃபர், தீவண்டி, மரடோனா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இவர் தமிழில், தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார். இதனிடையே இரண்டு தினங்களுக்கு முன்னர், இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது டொவினோ தாம்ஸ் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தனது மகளுடன் சேர்ந்து, புதிதாக பிறந்த தன் மகனை ஆசையுடன் பார்க்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவர், ''கண்களை எடுக்க முடியவில்லை. இவனுக்கு டஹான் டொவினோ என பெயரிட்டுள்ளோம். ஹான் என்று கூப்பிடுகிறோம். உங்கள் வாழ்த்துக்களுக்கு அன்புக்கும் நன்றி'' என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Tovino Thomas Reveals The Name Of His Newborn Son
- Vetrimaran And Dhanush's Dropped Movie Poster Surfaces, Turns Viral
- Popular Actor Who Married His Girlfriend Welcomes Second Baby Ft Maari 2’s Tovino Thomas
- Popular Hero Blessed With Boy Baby Ft Tovino Thomas | பிரபல ஹீரோவுக்கு ஆண் குழந்தை பிறந்தது
- பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் பேட்டி | Director Anurag Kashyap Talks About Dhanush, Ajith, Vijay Sethupathi
- அனேகன் நடிகை செம ஜாலி பேட்டி | Dhanush Anegan Actress Amyra Dastur Super Fun Interview
- David Warner New Tiktok On Dhanush Kolaveri Song Goes Viral
- Amyra Dastur Gives Imaginary Careers To Rajini And Dhanush
- Australian Cricketer David Warner Performs TikTok Video On Dhanush’s Why This Kolaveri Di
- A Bike Theft Case In Kovai Resembles Dhanush Film Polladhavan
- Coimbatore Bike Theft Case Resembles Dhanush Film 'Polladhavan'
- Dhanush, Karthick Naren’s D43 Special Highlights Latest Updates Here
தொடர்புடைய இணைப்புகள்
- Dhanush Politics போகணும், Rajini Sir-அ Spy பண்ணணும் - Amyra Reveals! Super Fun Interview!
- "Vijay Sir சொன்னதை என்னால நம்பவே முடியல" - Sunaina Narrates Untold Stories
- OFFICIAL: Dhanush 43 Update🔥Treat For Fans | Karthick Naren, GV Prakash Kumar
- எனது உயிர் ரசிகர்களுக்கு... - Dhanush-ன் உருக்கமான Message | Must Watch Video
- 'Asuran' Sivasamy - 2019 | 18 Best Roles Of Dhanush In This Extraordinary 18 Year Journey - Slideshow
- 'Vada Chennai' Anbu - 2018 | 18 Best Roles Of Dhanush In This Extraordinary 18 Year Journey - Slideshow
- 'The Extraordinary Journey Of The Fakir' Aja - 2018 | 18 Best Roles Of Dhanush In This Extraordinary 18 Year Journey - Slideshow
- 'Pa Paandi' Paandi - 2017 | 18 Best Roles Of Dhanush In This Extraordinary 18 Year Journey - Slideshow
- 'Kodi' Anbu & Kodi - 2016 | 18 Best Roles Of Dhanush In This Extraordinary 18 Year Journey - Slideshow
- 'Maari' - 2015 | 18 Best Roles Of Dhanush In This Extraordinary 18 Year Journey - Slideshow
- 'Shamitabh' Danish - 2015 | 18 Best Roles Of Dhanush In This Extraordinary 18 Year Journey - Slideshow
- 'Velaiilla Pattadhari' Raghuvaran - 2014 | 18 Best Roles Of Dhanush In This Extraordinary 18 Year Journey - Slideshow