WoW.. பிரபல ஹீரோ சொன்ன குட் நியூஸ்..! - 'சீக்கீரமே குட்டி பாப்பா Coming.!!'.
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல ஹீரோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் நகுல். இவர் நடித்த காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. தற்போது இவர் திரைப்படங்களில் நடிப்பதுடன், சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் நடிவராக பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் நடிகர் நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ''எனது இந்த பிறந்தநாள் எனக்கும், என் மனைவிக்கும் ரொம்ப ஸ்பெஷல். இந்த நேரத்தில், எங்களுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்க போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். உங்கள் ஆசிர்வாதங்கள், வாழ்த்துக்களும் எங்களுக்கு வேண்டும்'' என பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் நகுலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Nakul Works Out With His Dog At Home In COVID19 Quarantine
- Nakul Cooks At Home During COVID19 Quarantine
- Video Of Actor Nakul Playing With His Pet Dog
- Actor Nakul Does The Head Stand Challenge.
- Nakul Achieves Spider Man Tom Holland Challenge In Instagram Video | நகுல் ஸ்பைடர் மேன் டாம் ஹாலண்டின் சேலஞ்சை ஏற்ற வீடியோ வைரல்
- Actor Nakul Shares A Rare Picture Of His Wife Sruti
- Actor Nakul's Fun Moments With His Wife Sruti In Corona Lockdown
- Nakul And Sruti's Fun Moments While Singing Go Viral- Corona Lockdown
- Pathinettam Padi Fame Young Actor Nakul Thambi Critically Injured
- Pathinettam Padi Young Actor Nakul Thampi Hospitalized, Family And Friends Request Help
- Nakul Sunaina Movie Titled Eriyum Kannadi
- Kasthuri Offers To Sponsor Lodging And Food Facilities For NEET Candidates At Palakkad Ernakulam
தொடர்புடைய இணைப்புகள்
- Nakkhul | Celebrities And Pets! Pet-parents Who Love To Show Off Their Furry Friends. - Slideshow
- The 'Boys' Gang | Before Pullingo, It Was Pulikutty: The 'Pullingo' Boys Of Tamil Cinema - Slideshow
- ரொம்ப சண்டை போட்டா இப்படி பண்ணுவோம் - Nakul & Sruti's Cute Romance
- Nakul And Deviyani | Star Siblings Of Tamil Cinema - Slideshow
- KISS Me, HUG Me & SLAP Me With Aanchal Munjal
- OFFICIAL: Nayanthara Signs A Psychological Thriller Movie
- Nakkhul Wants His Love Story To Be A Film | Nakkhul & Sruti Cute Couple Interview | US 153
- Nakul-Sruti Bhaskar | 10 Celebrities Who Got Married In 2016 - Slideshow
- Nakul Birthday Celebrations - Photos
- Nakul For Vikram In Anniyan | When Did Vijay, Vikram And Kamal Sing For Other Actors? - Slideshow
- Nakul Wedding - Photos
- Nakul And Sruti Bhaskar Engagement - Photos