நம்ம தென்றல் ஜோடியின் தெறி மாஸ் மாடர்ன் லுக்.!! - இது தென்றல் 2.0... என்ன சொல்றாங்க.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சின்னத்திரை தொகுப்பாளர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

தென்றல் ஜோடியின் மாடர்ன் லுக் போட்டோ | anchor deepak shares his modern look edit with thendral shruthiraj

சின்னத்திரை சீரியல் நடிகராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் கலக்கி வருபவர் தீபக். இவர் மற்றும் ஷ்ருதி ராஜ் நடித்த தென்றல் சீரியல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற்து. குறிப்பாக இவ்விருவரின் ஜோடியை தமிழக மக்கள் பெரிதும் விரும்பினர். 

இந்நிலையில் தீபக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தீபக் மற்றும் ஷ்ருதி இருவரும் மாடர்ன் உடையில் இருப்பது போல எடிட் செய்யப்பட்ட போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ள அவர், ''இந்த போட்டோவை நிஜம் என நினைத்து, இது எந்த சீன் என யோசித்து கொண்டிருந்தேன்'' என பதிவிட்டுள்ளார். இதற்கு நடிகை ஷ்ருதிராஜ், ''இது தென்றல் 2.0. இதில் நாங்கள் இருவரும் டான்'' என கமன்ட் அடித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் சீக்கிரம் தென்றல் அடுத்த சீசன் வர வேண்டும் என கமன்ட் அடித்து வருகின்றனர். 

 

மேலும் செய்திகள்

தென்றல் ஜோடியின் மாடர்ன் லுக் போட்டோ | anchor deepak shares his modern look edit with thendral shruthiraj

People looking for online information on Deepak, Shruthiraj, Thendral serial will find this news story useful.