டிக்கெட் டூ பினாலேவை வென்று... Finals-க்குள் நுழைந்த முதல் போட்டியாளர் இவரா?...குஷியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் Freeze டாஸ்க் நடைபெற்றது. இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில்  வெற்றி பெறும் போட்டியாளர்கள் நேரடியாக இறுதி வாரத்துக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டிக்கெட் டூ பினாலேவை வென்று... Finals-க்குள் நுழைந்த போட்டியாளர் இவரா?ticket to finale winner

இந்நிலையில் இந்த வாரம் முழுவதும் பலவிதமான டாஸ்க்குகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. உடல் வலிமையும் மனவலிமையும் பரிசோதிக்கும் வண்ணம் அவைகள் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த வாரம் முழுக்க நடைபெற்ற டாஸ்க்குகளின் அடிப்படையில் ரம்யா, ரியோ, சோம், பாலா ஆகியோருக்கு இடையே பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. அனைவரும் மிகக் குறைந்த பாய்ண்டு  வித்தியாசத்திலேயே இருந்தனர்.

இந்நிலையில் இன்று நடக்க இருக்கும் டாஸ்க்கின் முடிவில் தான் இந்த டிக்கெட்டு டூ பினாலேவை யார் வென்று இந்த சீசனின் முதல் இறுதிப்போட்டியாளர் என்பதை நாம் கணிக்க முடியும். ஆனால் வைரலாகி வரும் தகவல்களின் அடிப்படையில் சோம் தான் அதிக பாயிண்டுகளை வென்று பிக்பாஸ் நான்காம் சீசனின் முதல் இறுதி போட்டியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவில் உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டிக்கெட் டூ பினாலேவை வென்று... FINALS-க்குள் நுழைந்த முதல் போட்டியாளர் இவரா?...குஷியில் ரசிகர்கள்..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

டிக்கெட் டூ பினாலேவை வென்று... Finals-க்குள் நுழைந்த போட்டியாளர் இவரா?ticket to finale winner

People looking for online information on Biggboss4tamil will find this news story useful.