www.garudabazaar.com

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவரா... யாரும் எதிர்பார்க்காமல் நடந்த சம்பவம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அர்ச்சனா வெளியேறினார். இந்நிலையில் இந்த வாரம் ஆரி, கேபி, ஷிவானி, ஆஜீத், அனிதா போன்றோர் நாமினேஷனில் இருந்த நிலையில் யார் வெளியேறுவார்கள் என்று மக்கள் ஆவலாக காத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. அனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார். இந்த வாரம்அவர் ஆரியிடம் கோபமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் போட்டி என்று வந்துவிட்டால் அனிதா புலியாக மாறிவிடுவார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். கடுமையான போட்டியாளராக இருந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறியது ரசிகர்களை சற்று அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

is this contestant evicted from biggboss4tamil பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது இவரா... யாரும் எதிர்பார்க்காமல் நடந்த சம்பவம்..!

ஏனென்றால் ஷிவானி, கேபி, ஆஜீத் போன்றவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதே பல சமயங்களில் தெரியவில்லை என்று ரசிகர்கள் குறை கூறுகின்றனர். இந்நிலையில் கடுமையான போட்டியாளர்களான  சுரேஷ், சனம், அர்ச்சனா, அனிதா போன்றவர்கள் அடுத்தடுத்து வெளியேறிவது மக்களின் தீர்ப்பு என்றாலும் போட்டியின் சுவாரஸ்யத்தை குறைத்து விடுமோ என்று ரசிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவரா... யாரும் எதிர்பார்க்காமல் நடந்த சம்பவம்..! வீடியோ

is this contestant evicted from biggboss4tamil பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது இவரா... யாரும் எதிர்பார்க்க�

People looking for online information on Anitha, Biggboss4tamil will find this news story useful.