www.garudabazaar.com

பிக்பாஸ் வீட்டுக்குள் மொபைல் போன் பயன்படுத்தினாரா சோம்?... தீயாய் பரவும் வீடியோ..!.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த சனிக்கிழமை கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்திக்கும் நாள் என்பதால் போட்டியாளர்கள் வரிசையாக டிவியின் முன்பு இருக்கும் சோபாவில் அமர்ந்திருந்தனர். அப்போது அனிதா பேசிக் கொண்டிருக்க, கேமரா சோம் பக்கம் திரும்ப அவர் தனது இடது கை பக்கம் மொபைல் போனை பயன்படுத்துவது போல தெரிகிறது.

Did Som used mobile phone in biggboss4tamil போன் பயன்படுத்தினாரா சோம்

இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் வெளி உலக தொடர்பே இல்லாமல் தான் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர். இந்நிலையில் அங்கு மொபைல் போன் வந்தது எப்படி என்பது போல பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

எனவே இதில் உண்மை என்னவென்று அறிய அதற்கு முன்பாக என்ன நடந்தது என்பதை பார்த்த பொழுது, சோம் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடித்து கொண்டிருந்த போது அவரது வேஷ்டியில் தண்ணீர் பட்டு உள்ளது. அதனை அவர் துடைப்பது தான் நமக்கு மொபைல் போனை பார்ப்பது போல தெரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டுக்குள் மொபைல் போன் பயன்படுத்தினாரா சோம்?... தீயாய் பரவும் வீடியோ..!. வீடியோ

Did Som used mobile phone in biggboss4tamil போன் பயன்படுத்தினாரா சோம்

People looking for online information on Biggboss4tamil, Som will find this news story useful.