www.garudabazaar.com

சோமை ரவுண்டு கட்டி அடித்த போட்டியாளர்கள்... என்ன செஞ்சாரு அப்படி...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அர்ச்சனா பிக்பாஸ் வீட்டின் பாட்டியாகவும்,  அவர் வைத்திருக்கும் பாத்திரத்தை குடும்பத்தினரில் ஒருவரான சோம், ரம்யா மற்றும் கேப்ரியல்லா திருடுவது போன்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. பல களேபரங்களுக்கு பிறகு திருடியது யார் என்று ஒப்புக்கொண்டார்கள். பின்பு அதை தொலைத்ததற்க்காக சோமை அனைவரும் ரவுண்டு கட்டுவதை பார்க்க முடிகிறது.

contestants funny attack on som for this சோமை அடித்த போட்டியாளர்கள்
Tags : Som, Biggboss

தொடர்புடைய இணைப்புகள்

contestants funny attack on som for this சோமை அடித்த போட்டியாளர்கள்

People looking for online information on Biggboss, Som will find this news story useful.