www.garudabazaar.com

தளபதி விஜய் ரசிகர்களை ஈர்த்த பிக்பாஸ் சோம்... குவியும் பாராட்டு... என்ன விஷயம் தெரியுமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அர்ச்சனா பிக்பாஸ் வீட்டின் பாட்டியாகவும்,  அவர் வைத்திருக்கும் பாத்திரத்தை குடும்பத்தினரில் ஒருவரான சோம், ரம்யா மற்றும் கேப்ரியல்லா திருடுவது போன்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

Som sekar impress thalapathy vijay fans with his attire

எனவே இன்றைய தினம் அந்த டாஸ்க்கிற்கென போட்டியாளர்களுக்கு விசேஷித்த உடைகள் கொடுக்கப்பட்டது. அதில் சோம் மற்றும் ரம்யாவிற்கு சர்க்கார் படத்தில் தளபதி விஜய் அணிந்து வந்த உடையும், நயன்தாராவின் உடையும் கொடுக்கப்பட்டது. இருவரும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தனர் அவர்களுக்கு அந்த உடை நேர்த்தியாக பொருந்தியதை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்

Tags : Som sekar

Som sekar impress thalapathy vijay fans with his attire

People looking for online information on Som sekar will find this news story useful.